Posts

தண்ணீர் பஞ்சம் ஏன்? சொந்த ஊரில் பிழைக்க முடியாதது என்? கொங்கரில் யார் மாமிசம் உண்டனர், மது அருந்தினர்?

Image
தண்ணீர் பஞ்சம் ஏன்? சொந்த  ஊரில் பிழைக்க முடியாதது என்?  கொங்கரில் யார் மாமிசம் உண்டனர், மது அருந்தினர்? 1. ஆதி காலங்களில் அனைவருமே குலகுருவிடம் உபதேசம் பெற்றிருந்தனர் . நமது கல்யாணத்தில் "வேதியன் பக்கம் விரைவுடன் சென்று", "பிரம்மச்சரியம் கழித்தல்" சீர்கள் குருகுல வாழ்க்கைமுறையைக் குறிக்கின்றன. துருக்கர் புகுந்த பின்னனாளில் (1336 CE) குலகுருவிடம் உபதேசம் (தீட்சை) பெறாத காணியாளர், குடியானவர், காட்டுவளவினர் மட்டும் கோயிலில் கருப்பு தேவதைகளுக்கு பலி மாமிசத்தை - அதுவும் கோயிலுக்கு/வீட்டுக்கு வெளியே தனியாக பாத்திரம் வைத்து மறைமுகமாக வீட்டுக்கு வெளியில் தனியாக " பெறால் சட்டி" என்ற பெயரில் பாத்திரம் வைத்து உண்டு குளித்துவிட்டுதான்/வீட்டை நாட்டுப்பசுஞ்சாணம் கொண்டு வழித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்பது. இன்றும் நடைமுறையில் உள்ளது (ஆயா/ஆத்தாக்களைக் கேளுங்கள்).கல்யாணம் உள்ளிட்ட சுப காரியங்களில் மாமிசம் உண்ணும் பழக்கம் இதனால் இல்லை. Proof: https://archive.org/stream/journeyfrommadra02hami#page/328/mode/2up 1801இல் இலுமினேட்டி ஃபிரீமேசன் கூலிப்படை