தண்ணீர் பஞ்சம் ஏன்? சொந்த ஊரில் பிழைக்க முடியாதது என்? கொங்கரில் யார் மாமிசம் உண்டனர், மது அருந்தினர்?

தண்ணீர் பஞ்சம் ஏன்? சொந்த ஊரில் பிழைக்க முடியாதது என்? கொங்கரில் யார் மாமிசம் உண்டனர், மது அருந்தினர்?
1.ஆதி காலங்களில் அனைவருமே குலகுருவிடம் உபதேசம் பெற்றிருந்தனர். நமது கல்யாணத்தில் "வேதியன் பக்கம் விரைவுடன் சென்று", "பிரம்மச்சரியம் கழித்தல்" சீர்கள் குருகுல வாழ்க்கைமுறையைக் குறிக்கின்றன. துருக்கர் புகுந்த பின்னனாளில் (1336 CE) குலகுருவிடம் உபதேசம் (தீட்சை) பெறாத காணியாளர், குடியானவர், காட்டுவளவினர் மட்டும் கோயிலில் கருப்பு தேவதைகளுக்கு பலி மாமிசத்தை - அதுவும் கோயிலுக்கு/வீட்டுக்கு வெளியே தனியாக பாத்திரம் வைத்து மறைமுகமாக வீட்டுக்கு வெளியில் தனியாக " பெறால் சட்டி" என்ற பெயரில் பாத்திரம் வைத்து உண்டு குளித்துவிட்டுதான்/வீட்டை நாட்டுப்பசுஞ்சாணம் கொண்டு வழித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது (ஆயா/ஆத்தாக்களைக் கேளுங்கள்)
1801இல் இலுமினேட்டி கூலிப்படை வெள்ளையன் நம் சேர கொங்க தேசத்தை பார்த்து எழுதிய உளவு அறிக்கை (கெடுப்பதற்காக):
"The Vaylalars are not permitted to drink intoxicating liquors ; but such of them as have not received Upadesa may eat animal food. If their first wife has children, they cannot marry another; nor do the men ever keep concubines in their houses. The women continue to be marriageable after the age of puberty ; but widows are not allowed to take a second husband, nor to live with men as concubines. For adultery, if the fault has been committed with a person of the caste, a woman is seldom divorced, unless her shame has become very public. The widow ought to burn herself with her husband's corpse, and this is still sometimes, though very rarely, practiced. The tombs of such women as have committed this action are considered as places of worship, and their memory is venerated as that of saints. They are all worshippers of Siva ; but the proper penates, or family gods, are various Saktis, or female destructive spirits ; such as Kali, Bhadra Kali, and the like. The Vaylalar offer sacrifices at the temples of these idols, and, if they have not received Upadesa, eat the flesh: but in Chera the Pujaris or priests in these temples are all Pandarams, who are the Sudras dedicated to the service of Siva's temples, in the same manner as the Satana as are dedicated to those of Vishnu. In sickness, they make vows to ornament the temple of the Sakti who is supposed to occasion the disease ; and if they recover, they employ the potter, who makes an image of a child or a horse, which is placed in the court of the temple. This kind of offering is extremely common in every part of Coimbatore, but I havenot seen it in any other part of India. If the proper funeral ceremonies are performed, the Vaylalar believe that after their decease they will reside at the feet of Iswara. They do not know what becomes of those who after death are not burned with the due rites. They do not require a Puruhita to read Mantrams at any of the family ceremonies ; but, if the Panchanga chooses to come and read, he receives something for his trouble. Their Gurus are the Siva Brahmanas, or Brahmanas who act as Pujaris in the temples of Siva, and the great gods of his family. These are considered as greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The Guru comes annually to each village, distributes consecrated leaves and holy water, and receives a Fanam from each person, with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa from the Guru; giving for it, according to their circumstances, from one to ten Fanams. Those who have procured this may make a Lingam of mud, and perform Puja worship to this rude emblemof the deity, by pouring flowers and water over it while they repeat the Upadesa. Such persons must abstain entirely from animal food. Those who have no Upadesa must pray without any set form, but are allowed to eat the flesh of sacrifices."

எட்கர் தர்ஸ்டன் தனது புத்தகத்தில்:
In religious observances, they are more strict than the generality of Brahmans; they abstain from both intoxicating liquors and flesh meat. In the Coimbatore Manual, the Vellalas are summed up as "truly the backbone of the district. It is they who, by their industry and frugality, create and develop wealth, support the administration, and find the money for imperial and district demands. As their own proverb says : The Vellalar's goad is the ruler's sceptre. The bulk of them call themselves Goundans."
2. நாட்டார்கள் (எஜமானர்கள்) சாஸ்திரம்/தமிழ் இலக்கியங்கள் வழி மாமிசம் எக்காரணத்தைக்கொண்டும் உண்ணக்கூடாது என்பது இன்றும் பல இடங்களில் பரம்பரையாக வழக்கில் உள்ளது:
3. அண்ணமார், செல்வக்குமாரசாமி, வீரக்குமாரசாமி, வீரமாத்தி, வெள்ளையம்மாள், தம்பிக்கலை ஐயன், வாழை தோட்டத்து ஐயன் போன்று கொங்க வெள்ளாளர்களாக வாழ்ந்த கடவுள்களுக்கு இன்றும் பலி பூசை கிடையாது. அம்மன்களுக்கும் கிடையாது. பலி கொடுக்கும்போது இவற்றிற்குத் திரை போடப்படும் (சுத்த சைவம் என்பதால்). பலியை உண்ட பின் இவற்றிற்குப் போக கூடாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால் அவர்களது சேவகர்களாக (சூத்திரர்) இருந்த வீரமலை சாம்பான், குப்பண்ணசாமி, ஆகிய கொங்க பறையராக பிறந்த கடவுள்களுக்கும் பிற சூத்திர தேவதைகளான கருப்பு சக்திகளுக்கும் (கருப்பணன், முனி போன்றவை) உண்டு.
4. அந்தணர்களை சிவ குருவாக (சைவம் என்ற பெயரே இதனால்தான் வந்தது) கொண்ட பிற கொங்க குடிகளுக்கும் இவை பொருந்தும்

5. இதே போலத்தான் மது, போதைகளும் (சுரா பானம் - கள், பட்டை சாராயம் - அரிஷ்டம், கஞ்சா போன்றவை. மேலுள்ள 1799ஆம் வருட உளவு அறிக்கை (The Vaylalars are not permitted to drink intoxicating liquors ; but such of them as have not received Upadesa may eat animal food. )
காலம் வரை போதை அருந்தல் தடை செய்யப்பட்ட ஜாதிகளில் யாரேனும் எடுப்பாராயின், அவர்கள் பங்கு சொத்துகள் பங் காளிகளுக்குத்தரப்பட்டது. காடுகளை இப்படி இழந்தாலும், பிறவியால் கவுண்டன்தானே? இதுதான் "காட்ட விட்டு கள்ள குடுச்சாலும் கவுண்டன் கவுண்டந்தான?" என்பதன் பொருள்
புகையிலை, அபின், IMFL ஆகியன இலுமினாட்டி இறக்குமதிகள்)

சூத்திர தேவதைகளுக்குப் (கருப்பு சக்திகள் - இவை தென்புலத்தாரான முன்னொரல்ல) படைத்ததை கொங்க தேசத்தின் அனுலோம சூத்திரர்களான கொங்க நாவிதர், வண்ணார் முதலானோர் உண்ணலாம். "ஆட்டு தலைக்கு வண்ணான் பறப்பதை போல" என்ற சொலவடை இன்றும் இதற்கு ஆதாரமாக உள்ளது. இயற்கையாக இறந்த விலங்குகளை (புலை) பிரதிலோம சூத்திரர்களான கொங்க பறையர், கொங்க பள்ளர் உண்ணலாம் என்று இருந்தது என்பது அறிந்ததே. போதையும் இது போன்றே. பாடுபடும் சூத்திரர் உடல் சத்துகள் பெறவும், வலி போக்கவும் இலவசமாக, உடல்/குடும்பம்/சமூகம் ஆகியவற்றை பாதிக் காத
கள் அளவாக மாலை வழங்கப்பட்டது.

6. துருக்கர்கள்தான் காசுக்காகவும், உணவாகவும் ஹலால் முறையில் (கீழிருந்து மேலாக ஹார்மோன்கள் தாறுமாறாக சுரந்தபின் அறுப்பு முறையைக் கொண்டு வந்தனர். திருட்டுத்தனமாக நமது ஊர்களுக்குள் "கூறு" விற்கிறேன் என்று தனது ஹலால் கறியை விற்றுப் பழக்கினர். இதற்கு
கஸாய் قصابی (quasây) - Arabic dictionary
/கசாப் قصاب (qassâb)  - Wikitionary
என்று பாரசீக (பெர்சியன்) இன்னும் பெயருள்ளத்தே ஆதாரம். 


சித்திரவதை மாமிசமான இது பாவகரமானது:

ஆனால் நம் கோயில்களில் வெட்டுவதோ, துளுக்கி மேலிருந்து கீழாக ஹார்மோன்கள் சுரந்து தலைக்கேறாமல் இருக்கும்.


இதில் நேர்ந்து விட்ட ஆண் நாட்டு கோழி, நாட்டு ஆடு மற்றும் நாட்டு பன்றி , நாட்டு எருமை ஆகியவையே வெட்டப்படும். எருமை புதைக்கப்படும். பன்றி சூத்திரரான பள்ளர், பறையருக்கு வழங்கப்படும். ஒரே வெட்டில் சாக்த ஆகமமான யாமள மாத்ருதந்த்ரப்படி
பலியாவதால் ஆன்மா அந்த ஆன்மாவுக்கு தெய்வகதி கிடைக்கிறது. மாமிசம் பிரசாதமாகிறது. மனுநீதி முறையாகும்:
மோழி பிடிக்கும் கை கோழி பிடிக்கக் கூடாது - கொங்க சொலவடை

"காக்கை யுண்டிவாழ் வேளாளக் குடியனார் மற்றுயிர் 
வருத்தா வாழவழி செய்தீந்து தமக்குட நிலந்திருத்தி
கடைசால் வாழ்குடை தவறா பதினெண்குடி வாழவழி
ஈந்துடைக் கொண்டே புகழெய்த பெற்றக் கொங்கவர்"
-பழம்பாடல்

கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்   
(பட்டினப்பாலை 198-205)

நாட்டுப்பசு நெய்யை பிரதானமாக உண்டு வந்த 'நெய் ஜில்லாக்கள்' எனப்பட்ட பழைய கோவை-சேலம் ஜில்லாக்கள் உள்ளடக்கிய கொங்க தேசத்தில் அசுரர் வழித்தோன்றல்களான நாஸ்திக பௌத்த இலுமினாடி முஸ்லீம் கசாப்பு   [قصاب (qassâb)] 
ற்றும் கிறிஸ்தவ ஆங்கிலேய டாக்டர்களால் (Allopathy) பரப்பப்பட்டதுதான் இந்த மாமிச வெறி. இன்று அதனால்தான் தண்ணீர் பஞ்சம். விழித்தெழ நேரம் இது. கோழிப்பண்ணை மாவட்டமான நாமக்கல்லில் 4 வருடங்களாக மழையே இல்லை. உணவுப்பொருட்களை, உற்பத்திக்கான தண்ணீர் அளவும்:ஆராய்ச்சி கட்டுரை: Mekonnen and Hoekstra (2010) http://waterfootprint.org/media/downloads/Report-48-WaterFootprint-AnimalProducts-Vol1_1.pdf

ஜனத்தொகையில் குறைந்த அமேரிக்கா, ரஷ்யா பார்க்கவும்:


இதனால்தான் முஸ்லீம் நாடுகள் பாலைவனங்களாகவும், கிறிஸ்தவ நாடுகள் வளமிழந்து  உலகத்தை திருடவும் செல்கின்றன. இன்று கொங்கர்களான நாமும்! தண்ணீர் யுத்தங்கள் 1500 வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன! 

 மாமிசம், மாட்டுக்கறியாக 20 வருடமாக தின்றதால் கேரளாவின் கதி. அதுக்கு சப்ளை பண்ணின கொங்கதேசத்தின் கதி இன்னும் மோசம்:

Comments